ராஜ்கிர் நகரத்தை வலுவூட்ட கட்டப்பட்டதே இந்த சைக்லோபியன் கட்டுமானமாகும். இது ஒரு வகை கற்களால் கட்டப்பட்ட சுவர்களாகும். இதன் மீது சுண்ணாம்புக்கல் பாறாங்கற்களும் வைக்கப்பட்டுள்ளது.
இவை மைசென்னேன் வகை கட்டடக்கலையை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. மௌரய காலத்துக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டுமானம் தற்போது பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. ஆனால் தற்போதுள்ள அதன் தடங்கள், அக்காலத்தில் இதன் பிரம்மாண்டத்தை விளக்குமாறு தான் உள்ளது.