ராமபிரானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த ராமச்சந்திரா கோயில் 400 வருடங்களுக்கு முன்பு கோவிந்த் லால் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் ராய்பூரை சேர்ந்த வணிகர் மற்றும் தனவந்தர் ஆவார்.
சிர்பூர் நகரின் கோயில் இடிபாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களை கொண்டு இந்த கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தூண்களில் கங்கா மற்றும் யமுனா ஆகிய தெய்வங்களை குறிக்கும் சிற்ப வடிப்புகள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications