Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜோவ்ரி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ராஜோவ்ரி ரயில் மூலம்

150 கிமீ தொலைவில் உள்ள ஜம்மு தாவி இரயில் நிலையம் தான் ராஜோவ்ரிக்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையமாகும். மும்பை, புது டெல்லி, புனே மற்றும திருவனந்தபுரம் போன்ற முக்கியமான பிற இந்திய நகரங்களுடன் இந்த இரயில் நிலையம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜம்மு தாவி இரயில் நிலையத்திற்கு வந்த பின்னர், சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் வழியாக ராஜோவ்ரியை அடைய முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன ராஜோவ்ரி

Trains from Chennai to Rajouri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
1:00 pm
Jammu Tawi (JAT)
SUN, WED, THU

Trains from Delhi to Rajouri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Shri Shakti Exp
(22461)
5:30 pm
New Delhi (NDLS)
3:00 am
Jammu Tawi (JAT)
All days
Jammu Rajdhani
(12425)
8:40 pm
New Delhi (NDLS)
5:45 am
Jammu Tawi (JAT)
All days

Trains from Pune to Rajouri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jhelum Express
(11077)
5:20 pm
Pune Jn (PUNE)
10:05 am
Jammu Tawi (JAT)
All days