Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜோவ்ரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01தெஹ்ரா கி காலி

    தெஹ்ரா கி காலி

    உயர்ந்த மலைச்சிகரங்கள் மற்றும் அடர்த்தியான கானகங்களுக்கு மத்தியில் தெஹ்ரா கி காலி ராஜோவ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco Tourism) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தெஹ்ரா கி காலி, பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 6600 அடி...

    + மேலும் படிக்க
  • 02லால் பாவ்லி

    லால் பாவ்லி

    இந்த சுற்றுலாத்தலத்திலுள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக லால் பாவ்லி உள்ளது. ராஜோவ்ரி நகரதிலிருந்து 20 கிமீ தொலைவில் ராஜோவ்ரி-தன்னாமன்டி சாலையில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வித்தியாசாமன மற்றும் அழகிய மீன்...

    + மேலும் படிக்க
  • 03தர்ஹால் மால்கன்

    தர்ஹால் மால்கன்

    ராஜோவ்ரிக்கு 25 கிமீ வடகிழக்கில் அமைந்துள்ள கோப்பை வடிவ பள்ளத்தாக்கு தான் தர்ஹால் மால்கன். இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அழகிய மலைப்பகுதிள் அமைந்துள்ளதை காண்பார்கள்.

    அவர்கள் சற்றே கூர்ந்து நோக்கும்...

    + மேலும் படிக்க
  • 04தனிதார் கோட்டை

    தனிதார் கோட்டை

    ராஜோவ்ரி பகுதியின் முன்னாள் ஆட்சியாளரான மியான் ஹாது என்பவரால் 1855-ம் ஆண்டு தனிதார் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையை ராஜோவ்ரியை ஆண்டு வந்த ஜரால் அரசர்களின் கட்டிடங்களிலிருந்து எடுத்த மீதமுள்ள பொருட்களைக் கொண்டு கட்டியுள்ளார்கள்.

    வரலாற்று ஆய்வாளர்களின்...

    + மேலும் படிக்க
  • 05சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா

    சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா

    ராஜோவ்ரி மாவட்டத்தின் முதன்மையான மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த் சிங் ஜி-க்காக இந்த குருத்துவாரா கட்டப்பட்டுள்ளது.

    உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி, 1616-ம்...

    + மேலும் படிக்க
  • 06மங்ளா மாதா கோவில்

    மங்ளா மாதா கோவில்

    ராஜோவ்ரி மாவட்டதிலுள்ள ஜாங்கர் கிராமத்தில், நௌஷேரா-ஜாங்கர் வழித்தடத்தில் மங்ளா மாதா கோவில் உள்ளது. இந்த புனிதத்தலம் 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது. பெண் தெய்வமான மங்ளா தேவி பல்வேறு துறவிகளின் கனவில் வந்து இந்த கோவிலை எழுப்ப கேட்டுக் கொண்டதாக உள்ளூர்வாசிகள்...

    + மேலும் படிக்க
  • 07ஜியாரட் செயின் காஞ்சி சாஹிப்

    ஜியாரட் செயின் காஞ்சி சாஹிப்

    ராஜோவ்ரியிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் பிரபலமான மத வழிபாட்டுத்தலம் தான் ஜியாரட் செயின் காஞ்சி சாஹிப். இந்த புனிதத்தலம் தர்ஹால் நளாவை ஓரம் கட்டிவிடுமளவிற்கு புகழ் பெற்ற இடமாகும்.

    இந்த இடத்தின் பெயருக்கேற்பவே, பதேபூரைச் சேர்ந்த செயின் காஞ்சி சாஹிப்...

    + மேலும் படிக்க
  • 08ரவி வால்லி மார்க் ஏரிக் தொகுப்புகள்

    ரவி வால்லி மார்க் ஏரிக் தொகுப்புகள்

    கடோரி சார் ஏரியிலிருந்து இறங்கும் போது மேற்கு திசையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3300 மீ உயரத்தில் அமைந்துள்ள ரவி வால்லி மார்க் ஏரித் தொகுப்புகளை காண முடியும்.

    நீல் சார், டிங் சார், கோகார் சார் மற்றும் பாக் சார் ஆகிய நான்கு ஏரிகளை கொண்டுள்ள இடமாதலால்...

    + மேலும் படிக்க
  • 09தேரா பாபா பீராம் ஷா

    தேரா பாபா பீராம் ஷா

    ராஜோவ்ரி நகரத்திலுள்ள ஜாங்கர் கிராமத்திலுள்ள புகழ் பெற்ற மதத்தலம் தேரா பாபா பீராம் ஷா என்பதாகும். சீக்கியர்களின் 6வது குருவான குரு ஹர்கோபிந்த் சிங்-ன் முதன்மையான சீடர்களில் ஒருவராக இருந்த பாபா பீராம் ஷா ஜி தத் என்பவரின் பெயரையே இவ்விடத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 10சாமர் சார்

    சாமர் சார்

    ரவி வால்லி மார்க்-ல் இருந்து ஒரு நாள் பயணத் தொலைவில் 3300 மீ உயரத்தில் அமைந்துள்ள இடம் சாமர் சார் ஏரியாகும். இந்த ஏரியின் சுற்றளவு சுமார் 12 கிமீ ஆகும்.

    ஜுலை மாதம் வரையிலும் ஐஸ் கட்டிகள் உறைந்து கிடக்கும் இடமாகவே இந் ஏரி இருக்கும். சாமர் நளாவின் ஆதாரமாக...

    + மேலும் படிக்க
  • 11பாபா ஷாகி சுல்தான்

    பாபா ஷாகி சுல்தான்

    ராஜோவ்ரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள பாபா ஷாகி சுல்தான் ஒரு புகழ் பெற்ற மதத்தலம் ஆகும். பல்வேறு மதப்பிரிவைச் சேர்ந்தவர்களும் பாபா ஷாகி சுல்தானின் அருளைப் பெறுவதற்காக இந்த தலத்திற்கு வந்து செல்வார்கள்.

    + மேலும் படிக்க
  • 12பாக் சார்

    பாக் சார்

    கடல் மட்டத்திலிருந்து 3700 மீ உயரத்தில் நீள்வட்ட வடிவத்தில் அமைந்துள்ள ஏரி பாக் சார். புதல் மலைப்பகுதிகளிலேயே மிகவும் உயரமான ஏரியாக இந்த ஏரி விளங்குகிறது.

    நான்கு பக்கங்களிலும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஏரியை அடைவது மிகவும் கடினமானது. சுற்றுலாப்...

    + மேலும் படிக்க
  • 13பீர் பாஞ்சல்

    பீர் பாஞ்சல்

    ராஜோவ்ரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் வரம்பில் இருக்கும் நீர்த்தேக்கம் தான் பீர் பாஞ்சல் ஏரியாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 13000 முதல் 14000 அடிகளில் அமைந்துள்ளது.

    இந்த பகுதியை அடையும் போது, சுற்றுலாப் பயணிகளுக்கு 900 சதுர கிலோமீட்டர்களுக்கு பரந்து...

    + மேலும் படிக்க
  • 14தியா சார்

    தியா சார்

    கடல் மட்டத்தில் இருந்து 3600 மீ உயரத்தில் சாமர் சாருக்கு மேற்கு பகுதியில் தியா சார் ஏரி அமைந்துள்ளது. பூமியில் விளக்கு ஒளிர்வதைப் போன்று தோற்றம் இருப்பதாலேயே இந்த ஏரி தியா சார் என்று அழைக்கப்படுகிறது. இந்த தலத்தை அடைய விரும்புபவர்கள் சரோடா மார்க் வழியாக இங்கு...

    + மேலும் படிக்க
  • 15சுக் சார் ஏரி

    சுக் சார் ஏரி

    கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரத்தில் அமைந்துள்ள சுக் சார் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். வட திசை நோக்கிச் செல்லும் போது பீர் பாஞ்சல் தொடரில் எதிர்ப்படும் முதல் ஏரியாகவும், சிறிய நீள்வட்ட வடிவத்திலும் சுக் சார் ஏரி உள்ளது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat