மிகவும் அழகான இயற்கை காட்சிகளுடன் யாத்ரீக தளமாகவும் விளங்கும் இவ்விடம் ராம்கார்ஹில் இருந்து 5கிமீ தொலைவில், 300அடி உயரத்தில் உள்ளது. கர்மா என்ற விழா இங்கு வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.
மலையில் வேண்டிக்கொள்வது மழை தருவிக்கும் என மக்கள் நம்புகிறார்கள். மேலும் துர்காபூஜா, நவராத்ரி விழா ஆகிய வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications