சிக்கிமில் மலையேறி சாகசப் பயணம் செய்வதெற்கென்று உள்ள மிக அழகான இடங்களுள் மேனம் மலையும் ஒன்று. இது கடல் மட்டத்திலிருந்து 10,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதை சுற்றியுள்ள மலைகளையும் காணலாம்.
இவ்வாறு மலையேறி சாகசப் பயணம் செல்ல ரவங்க்லாவிலிருந்து மேனம் செல்ல மூன்று மணி நேரம் ஆகின்றது. மேனமிலிருந்து அதன் அருகிலுள்ள போராங் கிராமத்திற்கு மலையேறிச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications