Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தாஸ் » வானிலை

ரோஹ்தாஸ் வானிலை

அக்டோபரில் இருந்து மே வரை பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மிதவெப்ப பகுதியில் உள்ளதான் இங்கு வானிலை வறண்டு காணப்படுகிறது. கோடைகாலத்தில் 43முதல் 48டிகிரி வரை வெப்பம் இருக்கிறது.

மழைக்காலம்

விவசாய மக்கள் மழையை நம்பியே இருக்கிறார்கள். சமீப காலமாக காடுகள் அழிக்கபடுவதால் முன்புபோல சரியான அளவில் மழை பெய்வதில்லை.

குளிர்காலம்

குளிர்காலங்களில் 5ல் இருந்து 10டிகிரி வரை குளிர் மாறுபடுகிறது.