Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோஹ்தாஸ் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ரோஹ்டாஸ்கார்ஹ் கோட்டை

    டெஹ்ரியின் தெற்குப் பகுதியில் 40கிமீ தொலைவில் கைமூர் மலைகளிடையே அமைந்துள்ள இக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 1500மீ உயரத்தில் உள்ளது.

    ஹரிச்சந்திராவின் மகனான ரோஹித்சவா என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இந்தியாவின் பழங்கால கோட்டைகளில் ஒன்றாகும், வீரம்,...

    + மேலும் படிக்க
  • 02ஷேர்கார்ஹ்

    ஷேர்கார்ஹ்

    செனாரி பகுதியில் சாசரத்தில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் ஷெர்ஷா சூரியால் ரோஹ்தாஸ் பிடிக்கப்பட்டபோது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே பல கோவில்களும், சமாதிகலும் உள்ளன.

    ஷேர்ஷா சூரியின் தந்தை ஹஸன் கான் சூ இந்தக் கோட்டையை மதில் சுவர்கள் எழுப்பி...

    + மேலும் படிக்க
  • 03தரசந்தி

    தரசந்தி

    சந்தன் ஷஹீத் மலைகளில் இருந்து 1கிமீ தொலைவில் இம்மலைகள் உள்ளன. தரசந்தி அம்மனின் கோவில் இங்கு உள்ளது.

    பெரும் எண்ணிக்கையில் இந்துக்கள் இங்கு அம்மனை வணங்க குவிகிறார்கள். இங்கு ப்ரதாப் தாவல் என்ற அரசரின் சிறிய குறிப்பும் பாறைகளில் காணப்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 04துருவான் குண்டம் மற்றும் குப்தா அணை

    துருவான் குண்டம் மற்றும் குப்தா அணை

    சென்னாரி பகுதியில் உள்ள இந்த இடம் சுற்றுலா மற்றும் மத தளமாகவும் விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 05பலூனி தம்

    பலூனி தம்

    புகழ்பெற்ற யக்‌ஷினி பகவதி கோவில் இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாது ஷிராக் பங்கந்தி மகாதேவன் ஆலயமும் இங்கு உள்ளது. தினாரா ப்ளாக்கில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 06தியோ மார்கண்டேயே

    தியோ மார்கண்டேயே

    விஷ்ணு மற்றும் சூர்யதேவ் கோவில்கள் உள்ள தியோ மார்கண்டேயாவிற்கு பல பக்தர்களும், பயணிகளும் வருகை தருகிறார்கள். நசிர்கஞ்ச் பகுதிக்கு வடக்கே இந்த இடம் அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 07சாச்சா ஃபகுமால் ஷாஹிப்ஜீ கா குருத்வாரா

    சாச்சா ஃபகுமால் ஷாஹிப்ஜீ கா குருத்வாரா

    சாசரம் பகுதியில் உள்ள இந்த தளம் சீக்கியர்களுக்கு முக்கியமானதாக உள்ளது. மத சகோதரத்துவத்தை பேணுவதிலும் இந்த இடம் சிறப்பாக திகழ்கிறது.

    + மேலும் படிக்க
  • 08சாசரம்

    டெஹ்ரிக்கு மேற்கே 17கிமீ தொலைவில் அமைந்துள்ளது சாசரம். இந்தியாவின் இரண்டாவது பெரிய கல்லறையான ஷெர்ஷா சூரி கல்லறை இங்கு உள்ளதால் ஏராளமான பயணிகள் இங்கு வருகிறார்கள்.

    முகலாய மற்றும் பதான் கட்டிடக்கலையை திறம்பட எடுத்துரைக்கும் இந்தக் கல்லறை முழுக்க முழுக்க...

    + மேலும் படிக்க
  • 09அகோரிகோலா

    அகோரிகோலா

    ரோஹ்டாஸ் மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதியில் தறித்தொழில் சிறந்து விளங்குகிறது. இங்கு கிடைக்கும் மெத்த விரிப்புகள் மற்றும் போர்வைகள் மிகவும் சிறந்தவையாக திகழ்கின்றன. அதுமட்டுமல்லாது கால்நடை சந்தைக்கும் இந்த இடம் புகழ்பெற்றது.

    + மேலும் படிக்க
  • 10தர்க்லந்தா

    தர்க்லந்தா

    துறவி தரியதாஸ் என்பவருக்கு சொந்தமான தர்க்லந்தா புகழ்பெற்ற மடமாகும். காசிர் மற்றும் தாது வரிசையில் முக்கியமான கருதப்படும் இவர் இப்பகுதியின் முதல் துறவிக் கவிஞர் ஆவார்.

    + மேலும் படிக்க
  • 11அக்பர்பூர்

    அக்பர்பூர்

    இடைக்கால வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக அக்பர்பூர் திகழ்கிறது. கைமூர் மலைகளின் அடிவாரத்தில் உள்ள இந்த நகரம் ரோஹடாஸ்கார்ஹில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது.

    அக்பரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ள இவ்வூரில் மாலிக் விஷால் கான் என்ற...

    + மேலும் படிக்க
  • 12டெஹ்ரி

    டெஹ்ரி

    சோன் நதியின் கரையில் உள்ள இந்நகரம் 99மீ உயரத்தில் உள்ளது, ஆங்கிலேயே வீரர்களின் கூடார தளமாக விளங்கிய இந்நகரம் பரோவா என்றழைக்கப்பட்டது.

    நலக்கரி அதிக அளவில் கிடைக்கும் இந்நகரத்தில் நிலக்கரி தொழில் பிரதானமாக இருக்கிறது. சரத் சந்திர சட்டோபாத்யாயா போன்ற பல...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed