Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரூப்நகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகாமையில் உள்ள நகரங்களிலிருந்து ரூப்நகருக்குச் செல்வதற்கு பொதுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மிகச் சிறந்த போக்குவரத்து சேவைகளாகத் திகழ்கின்றன. சுற்றுலாப் பயணிகள் வாடகை டாக்ஸி அல்லது கார் மூலமும் இந்நகரை அடையலாம்.