Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சைஹா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சைஹா ரயில் மூலம்

சைஹாவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் தெற்கு அஸ்ஸாமில் உள்ள சில்சாரில் உள்ளது. சைஹாவில் இருந்து 479 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சில்சார். சில்சார் இரயில் நிலையத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு குறுகிய இரயில் பாதை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் குவஹடிக்கு இரயில் மூலம் செல்லலாம். சைஹாவிற்கு இரயில் மூலமாக செல்வது அவ்வளவு வசதியாக இருக்காது.

ரயில் நிலையங்கள் உள்ளன சைஹா

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது