பலுசா நீர்வீழ்ச்சி சஜன் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சஜனுடைய கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த அருவியின் நீர்வளம் வருடத்தின் எந்த காலத்திலும் குறையாத தனிச்சிறப்பு வாய்ந்தது.
எந்த தடையுமில்லாமல் கற்பாறைகளின் பிளவுகளிலெல்லாம் பீறிக்கொண்டு...
கோஹோஜ் கோட்டை சஜன் கிராமப் பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த கோட்டை போஜ் மன்னர்களால் கட்டப்பட்டது. இதன் வரலாற்று சிறப்புக்காகவும், கோட்டையை சுற்றியுள்ள எழில் மிகு காட்சிகளுக்காகவும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து...
மோஹோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய அணைகளில் மோஹோ குர்த் அணையும் ஒன்று. சஜன் நகருக்கு அருகிலுள்ள இந்த அணை அப்பகுதியின் முக்கிய நீர்தேக்கமாக கருதப்படுகிறது.
இதை சூழ்ந்து காணப்படும் பசுமையான இயற்கை காட்சிகளின் காரணமாக இந்த அணை பிரபலமான சுற்றுலாத்...
சஜனின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமான பேஷ்வா கோயில், அதன் வரலாற்று சிறப்புக்காகவும், மரபுக்காகவும் பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. சஜன் கிராமப் பகுதியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின் உச்சியில் இந்த கோயில் அமைந்திருக்கிறது.
இந்த...