Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சம்பல்பூர் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் தரமான சாலைகள் போடப்பட்டுள்ளன. இந்நகரத்தின் அரசு போக்குவரத்து சிறப்பாக உள்ளது. ரூர்கேலா – சம்பல்பூர் நெடுஞ்சாலை, பெருகி வரும் போக்குவரத்தை சமாளிக்கும் பொருட்டாக 4 வழிப்பாதையிலிருந்து, 6 வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. சம்பல்பூரின் பிற சாலைகளைப் போலவே, ஹிராகுட் செல்லும் பாதையும் கண்கவர் காட்சிகளைக் கொண்டிருக்கும்.