Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல்பூர் » வானிலை

சம்பல்பூர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Sambalpur, India 35 ℃ Sunny
காற்று: 4 from the W ஈரப்பதம்: 18% அழுத்தம்: 1009 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 28 ℃ 82 ℉ 43 ℃109 ℉
Tuesday 07 May 29 ℃ 84 ℉ 44 ℃112 ℉
Wednesday 08 May 30 ℃ 86 ℉ 46 ℃114 ℉
Thursday 09 May 30 ℃ 85 ℉ 46 ℃114 ℉
Friday 10 May 30 ℃ 86 ℉ 44 ℃112 ℉

சம்பல்பூரின் பருவநிலை கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என்று பரவலாக பிரிக்கப்பட்டுள்ளது. சம்பல்பூரில் கோடைக்காலம் வெப்பமாகவும் மற்றும் குளிர்காலம் வேகமான காற்றுடனும்இருக்கும்.

கோடைகாலம்

சம்பல்பூர் இந்தியாவின் மேற்கு கோளப்பகுதியில் அமைந்துள்ளது. மார்ச் முதல் ஜுன் வரையிலான கோடைக்கால வெப்பநிலை மிகவும் அசௌகரியமானதாகவே உள்ளது. இந்நாட்களில் வெப்பநிலை 47 வரையிலுக்கும் சென்று விடும். எனினும், சம்பல்பூருக்கு சுற்றுலா வர சிறந்த சீசனாக கோடைக்காலம் உள்ளது.

மழைக்காலம்

சம்பல்பூரின் மழைக்காலம் தென்மேற்கு பரவக்காற்றின் வழியே தொடங்குகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக சுமார் 53 கிமீ வேகம் வரையிலும் வேகமான காற்று வீசுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நாட்களில் மடை நன்றாக பெய்து வரும் மற்றும் வெப்பநிலையும் 30 வரை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகாநதி பாய்ந்து செல்லும் சம்பல்பூருக்கும் மழைக்காலத்தில் வருவது சிறந்த அனுபவங்களை கொடுக்கும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பொதுவாகவே குளிர்காலம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கோடைக்காலம் மற்றும் மழைக்காலம் போல் இல்லாமல், வெப்பம் மிகவும் குறைவாக இருக்கும் பருவமாக குளிர்காலம் உள்ளது. இந்நாட்களில் இரவு நேர வெப்பநிலை 10 அளவிற்கு குறைந்து விடும். ஆனால், பகல் வேளைகளில் வெப்பநிலை 30 வரை இருப்பதால் நன்றாக சுற்றிப் பார்க்கவும் முடியும்.