கடல் மட்டத்தில் இருந்து 2800மீ உயரத்தில் அமைந்திருக்கும் ஷாங்க் பல் கோவில் சான்சாரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகும். ஷாங்க் பல் மலை உச்சியில் அமைந்திருக்கும் இக்கோவிலை அடைய பயணிகள் அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாத மலைப்பாதையில் 5மணி நேரம் நடக்கவேண்டும்.
400வருட பழமையுள்ள இக்கோவிலின் பிரதான தெய்வம் நாக் ஷாங்க் பால் ஆகும். எந்த விதமான கலவைகளின் உதவியும் இல்லாமல் கட்டப்பட்ட கோவில் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.



Click it and Unblock the Notifications