சங்கம் மற்றும் மேகேதாடு பகுதியில் பயணிகள் மறக்கக்கூடாத மற்றொரு விசேஷ அம்சம் இந்த சங்கமேஸ்வரர் கோயிலாகும். காவேரி ஆறும் அர்காவதி ஆறும் கூடும் இடத்திலேயே சிவபெருமானுக்கான இந்தக்கோயில் அமைந்துள்ளது.
பாரம்பரிய மேன்மைக்கு பாடுபட்ட யோகியான பரம குரு மாதா ஜய...