Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்கமம் » வானிலை

சங்கமம் வானிலை

அக்டோபரிலிருந்து,மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலமே இந்த சுற்றுலாஸ்தலத்தை விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே மாதம் வரை): மேகேதாடு பகுதியில் கோடைக்காலத்தில் அதிக உஷ்ணம் நிலவுகிறது. வெப்பநிலை 22°C முதல் 37°C வரை காணப்படுகிறது. அதீத வெப்பமும் சுற்றுலாப்பயணத்துக்கு பெரும் அசௌகரியத்தை தருவதால் பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு விஜயம் செய்வதைத் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை): மழைக்காலத்தில் இப்பகுதி கடும் மழைப்பொழிவைப்பெறுகிறது. பாறைகள் மிக வழுக்கலாக காணப்படும் என்பதால் அபாயம் கருதி மழைக்காலத்தில் இங்கு பயணிகள் விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

( நவம்பர் முதல் பிப்ரவரி வரை): மேகேதாடு பகுதியில் குளிர்காலம் மிகக் குளுமையான சூழலுடனும் இனிமையுடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 19°C முதல் 32°C வரை நிலவுகிறது. பயணத்துக்கு சௌகரியமாகவும் குளுமையாகவும் காணப்படும் குளிர்காலத்தையே இங்கு பயணம் செய்வதற்கு பயணிகள் தேர்வு செய்கின்றனர்.