Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாங்க்லா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சாங்க்லா ரயில் மூலம்

சாங்க்லாவின் அருகாமை ரயில் நிலையமாக கால்கா ரயில் நிலையம் அறியப்படுகிறது.இந்த ரயில் நிலையம் நேரடியாக சிம்லா ரயில் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருக்கின்றது. சிம்லா ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு எண்ணற்ற ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்து சொகுசு வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பயணிகள் சாங்க்லாவை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன சாங்க்லா

Trains from Delhi to Sangla

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kalka Shtbdi
(12011)
7:40 am
New Delhi (NDLS)
11:45 am
Kalka (KLK)
All days
Snsi Klk Sup Ex
(22455)
7:08 am
H Nizamuddin (NZM)
12:30 pm
Kalka (KLK)
TUE, SAT