Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாங்க்லா » வானிலை

சாங்க்லா வானிலை

கோடைக்காலமும், மழைக்காலமும் சாங்க்லாவிற்கு பயணிக்க சிறந்த காலகட்டங்கள் ஆகும். இக்காலகட்டத்தில் இவ்விடத்தின் வானிலை மிகவும் அருமையாக இருக்கிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): சாங்க்லாவின் கோடை காலம் மார்ச் முதல் மே வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் தட்பவெப்பம் 8° C முதல் 30° C வரை இருக்கிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): சாங்க்லாவில் மழைக்காலம் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் இவ்விடம் மிதமான மழைப்பொழிவைப் பெறுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஏப்ரல்): அக்டோபர் மாதம் சாங்க்லாவில் குளிர்காலத்தின் தொடக்கத்தை குறிக்கின்றது. இது ஏப்ரம் மாத இறுதி வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்த இடத்தின் தட்பவெப்பம் 10° C முதல் -10° வரை இருக்கிறது.