Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாங்க்லா » ஈர்க்கும் இடங்கள்
  • 01காம்ரு கோட்டை

    காம்ரு கோட்டை

    கடல் மட்டத்திலிருந்து 2600மீ உயரத்திலுள்ள காம்ரு கோட்டை, பாஸ்பா நதியின் கரையில் அமைந்துள்ளது. சிம்லாவில் இருந்து 229கிமீ தொலைவிலும், சாங்லா பள்ளத்தாக்கிலிருந்து 2கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த கோட்டை, ஹிமாச்சல பிரதேசத்தின் பழமையான கோட்டைகளுள் ஒன்றாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 02பாஸ்பா நதி

    சாங்க்லாவின் மலைகள் முழுவதும் பாய்ந்து செல்லும் பாஸ்பா நதி பிரபலமானதாக மட்டுமில்லாமல், முக்கியமான நீராதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த நதியில் ப்ரவுண் ட்ரவுட் மற்றும் வானவில் ட்ரவுட் ஆகிய மீன்கள் காணப்படுவதால் தூண்டில் கொண்டு மீன் பிடிக்கிறவர்களுக்கு மிகவும்...

    + மேலும் படிக்க
  • 03சாங்க்லா பசும்புல் தரைகள்

    சாங்க்லா பசும்புல் தரைகள்

    சாங்க்லாவில் பார்க்க வேண்டிய இடமாக பரிந்துரைக்கப்படுவது சங்லா பசும்புல் தரைகள். இமாலய மலைத்தொடரை பின்னணியாக கொண்டு இருக்கும் இந்த பச்சைப் பசும்புல் தரைகள் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கின்றன.

    கின்னர் கைலாஷ் மலையை காண இது ஒரு அருமையான இடம், அதோடு...

    + மேலும் படிக்க
  • 04பெரிங் நாக் கோவில்

    பெரிங் நாக் கோவில்

    ஜகாஸ் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெரிங் நாக் கோவில் சாங்க்லாவிற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை  ஃபுலாய்ச் சந்தை என்று அழைக்கப்படும் மகத்தான சந்தை ஒன்று இந்த இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 05திபெத்திய மர சிற்ப மையம்

    திபெத்திய மர சிற்ப மையம்

    திபெத்திய மர சிற்ப மையம் சாங்க்லாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இது சாங்க்லாவின் புற எல்லையில் இருக்கும் குங்கும பண்ணையின் அருகில் அமைந்து இருக்கிறது.

    இந்த இடத்தின் கலை அம்சத்தை பிரதிபலிக்கும் அழகான கைவேலைப்பாட்டு சிற்ப பொருட்கள் இந்த இடத்தின்...

    + மேலும் படிக்க
  • 06புத்த மடம்

    சாங்க்லாவின் அருகே அமைந்து இருக்கும் புத்த மடம் குறிப்பிடத்தக்க சமயவழிபாட்டு மையமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் இருக்கிறது. இந்த மடம் ப்ரெலென்ஞ்சியில் இருக்கும் ரெகாங் பியோவுக்கு அருகே இருக்கிறது, இதனால் இதை ப்ரெலென்ஞ்சி கொம்பா என்று...

    + மேலும் படிக்க
  • 07சிட்குல்

    சாங்க்லாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், பாஸ்பா நதியின் கரை அருகே இருக்கிறது சிட்குல் என்னும் புகழ்பெற்ற கிராமம். இந்திய-திபெத்திய எல்லையில் மக்கள் வசிக்கும் கடைசி கிராமமாக இது அறியப்படுகிறது.

    மாதா தேவி என்று இந்த கிராமவாசிகளால் அழைக்கப்படும் தேவி சிட்குல்...

    + மேலும் படிக்க
  • 08மீன் பண்ணை

    இமாச்சல மீன்வளத் துறையினால் ஏற்படுத்தப்பட்ட மீன் பண்ணை சாங்க்லா மாவட்டத்தின் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாகும்.இந்த இடத்தில் பயணிகள் மீன் பிடித்து பொழுதை இன்பமயமாக கழிக்கலாம் என்றாலும் அதற்கு மீன்வளத்துறையின் அனுமதியை பெறுவது மிகவும் அவசியம்.

    + மேலும் படிக்க
  • 09குங்கும பண்ணை

    குங்கும பண்ணை

    குங்கும பண்ணை சாங்க்லா பள்ளத்தாக்கில் இருந்து ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த இடம் குங்கும விளைச்சலுக்கு பெயர்பெற்றது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat