காஜா மீர்சாஹேப் தர்கா அல்லது மீரஜ் தர்க்கா என்று அழைக்கப்படும் இந்த தர்கா சாங்க்லி நகரத்திலேயே உள்ளது. 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த தர்கா அதன் தொன்மையை தன் தோற்றத்திலேயே கொண்டுள்ளது.
சர்வ மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த தர்க்காவுக்கு எல்லா மதங்களைச் சேர்ந்த மக்களும் விஜயம் செய்கின்றனர். இங்கு வருடாந்திரமாக நடத்தப்படும் இசைத்திருவிழா பிரசித்தமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications