ஆமி என்ற இடம், திக்வராவுக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவிலும் சப்ராவிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஆமியில் உள்ள அடர்ந்த தோட்டத்திற்கு அருகில் பழங்கால கோவிலான அம்பா ஆஸ்தன் கோவில் அமைந்துள்ளது.
இந்த தோட்டத்தின் சிறப்பம்சமே எப்போதுமே வாடாமல் பசுமையோடு இருப்பது தான். மேலும் இங்குள்ள பல துர்கை கோவில்களுக்கும் இது புகழ் பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications