பர்சாகருக்கு வடக்கே அமைந்துள்ள டோர்த் ஆஷ்ரமில் தொல்பொருள் தலங்கள் இருப்பதால் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
முக்கியமாக இங்குள்ள கண்டகி நதிக்கரையில் அமைந்துள்ள பகவான் தாதேஷ்வர் கோவிலுக்காகவும் இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. பளிச்சிடும் கல்லால் செய்யப்பட சிவலிங்கம் இந்த கோவிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications