Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்தார் சரோவார் அணை » ஈர்க்கும் இடங்கள் » ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம்

ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம், சர்தார் சரோவார் அணை

23

ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம் அமைந்துள்ள இடமே அதை ஒரு மதிப்பு மிக்க சுற்றுலா தலமாக மாற்றி விடுகிறது. அருமையான சூழல் மற்றும் தேக்கு மரங்களால் சூழப்பட்ட இந்த முகாம் தளத்தில் நாம் காணும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், மற்றும் அருமையன பருவநிலை போன்றவை நம்முடைய மனதை விட்டு அகலாமல் நம்மை மறந்து அந்த இடத்தில் நீண்ட நேரம் தங்கச் செய்து விடுகிறது.

நர்மதா நதியில் அமைந்துள்ள  ச்சன்தோட் மற்றும் கருடேஷ்வர் படித்துறைகள், ஜகாடியாவில் உள்ள சமணர் கோவில் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இந்த முகாமிற்கு மிக அருகில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.

ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தனித்தனி சமயலறைகள் மற்றும் உணவு உண்ணும் வசதிகள் போன்றவைகள் உள்ளன.

இங்கு தங்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த முகாம் தளத்தில் உள்ள அறைகளில் தங்கலாம். இங்கு சாதாரண அறைகளைத் தவிர்த்து முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்கான ஆடம்பர விடுதிகளும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu