ஸர்வானி சுற்றுச்சூழல் முகாம் தளம் ராஜ்பிப்லாவில் இருந்து சுமார் 28 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது நர்மதா நதிக்கு மிக அருகே கேவடியா காலனிக்கு அருகே அமையப்பெற்றிருக்கிறது.
இந்த வனத்தில் வனவிலங்குகள் தகுந்த மரியாதையுடன் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு வரும் இயற்கை ஆர்வலர்கள், குரைக்கும் மான் மற்றும் ரீசஸ் குரங்குகள் போன்ற அரிய வனவிலங்குகளை கண்டு மகிழலாம்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள காட்டிலாகா அதிகாரிகளின் உதவியுடன் இங்குள்ள மலைகளில் ட்ரெக்கிங் அனுபவத்தை பெறமுடியும். ஸர்வானி நீர்வீழ்ச்சி, ஸ்ஹொல்பனேஸ்வர் கோவில் மற்றும் ஹீர் கதர் போன்ற சுற்றுலா முக்கியம் வாயந்த இடங்களை இங்கிருந்து எளிதாக அணுகலாம்.



Click it and Unblock the Notifications