மவுண்டெய்ன் பைக்கிங் எனப்படும் மலைப்பாதை சைக்கிள் பயணம் இங்கு பயணிகளஆல் ரசிக்கப்படும் மற்றுமொரு பொழுதுபோக்கு அம்சமாகும். எல்லா இயற்கை எழிற்காட்சிகளையும் சுதந்திரமாக திரிந்து ரசிப்பதற்கு இந்த சைக்கிள் சவாரி மிகவும் ஏற்றது.
சைக்கிளோட்டிகள் உள்ளூர் காட்சிகள், மலைச்சரிவுகள், தெருக்கள் மற்றும் இலக்கற்ற பயணம் என்று பலவிதமாக இந்த பொழுதுபோக்கு பயணத்தில் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications