Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாத்தால் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தனியார் மற்றும் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் டெல்லியிலிருந்து சாத்தால் நகருக்கு இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நைனித்தால் மற்றும் ராம்கர் நகரங்களிலிருந்தும் சாத்தால் நகருக்கு பேருந்து சேவைகள் உள்ளன.