Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சவன்துர்கா » ஈர்க்கும் இடங்கள் » நரசிம்மஸ்வாமி கோயில்

நரசிம்மஸ்வாமி கோயில், சவன்துர்கா

23

சவன்துர்கா மலைப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த யாத்ரீக ஸ்தலம் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே அமைந்துள்ளது.

இந்த கோயிலில் இயற்கையாகவே பாறையில் உருவாகியிருக்கும் நரசிம்மஸ்வாமி சிலையை பயணிகள் பார்க்கலாம். அமைதியான இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாக பொழுதை கழிக்க விரும்பும் பயணிகளுக்கு இது மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu