தி ராயல் பேலஸ், கேம் சாவந்த் போன்ஸ்லே மூன்றாம் மன்னரின் ஆட்சியில், 1755 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க செங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார சின்னமாகும்.
மேலும் இதன் உட்சுவர்களில்...
மரகதக் குன்றுகளுக்கும், பனை மற்றும் மாமரங்களுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மோட்டி தலாவ், கருங்கற்களுக்கு நடுவே கிடக்கும் ஒரு முத்தை போலே பிரகாசமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஏரி ராயல் பேலஸின் முன்பு செயற்கை முறையில்...
கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் இந்த ஷில்ப்கிராம். இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
இங்கு வரும் பயணிகள்...
சாவந்த்வாடி வரும் பயணிகள் ஏதேனும் கைவினைப் பொருட்களை வாங்காமல் ஊர் திரும்பினால் இந்த நகரத்துக்கு சுற்றுலா வந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே ஷாப்பிங் செல்ல விரும்பும் பயணிகள் சாவந்த்வாடி சந்தைக்கு செவ்வாய் கிழமைகளில் சென்று தங்களுக்கு பிடித்த பொருட்களை...