Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாவந்த்வாடி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாவந்த்வாடி நகரம் மகாராஷ்டிர எல்லையில் இருப்பதால் அருகில் உள்ள கோவாவிலிருந்தும், 8 மணி நேர கார் பயணத்தில் மும்பையிலிருந்தும் சாவந்த்வாடியை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் பழைய மும்பை-கோவா நெடுஞ்சாலையின் வழியே சாவந்த்வாடி வருவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மும்பையிலிருந்து, புனே வந்து, அதன் பிறகு சதாரா நெடுஞ்சாலை மூலமாக உட்டூர் வழியே சாவந்த்வாடியை அடையலாம்.