Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷேக்ஹாவதி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாகர்

    பாகர்

    ஷேக்ஹாவதி பிரதேசத்திலுள்ள மற்றொரு முக்கிய இடமான இந்த பாகர் நகரம் வண்ணமயமான ஹவேலிகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள எல்லா ஹவேலிகளும் 20ம் நூற்றாண்டில் ஷேக்ஹாவதி பகுதியின் மார்வாரி வணிகர்களால் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில ஹவேலிகள் நிஜத்தங்கப்பூச்சு...

    + மேலும் படிக்க
  • 02சுரு

    சுரு

    ஷேக்ஹாவதி நகரத்திலிருந்து 82 கி.மீ தூரத்தில் சுரு மாவட்டம் அமந்துள்ளது. இது எண்ணற்ற ஹவேலி மாளிகைகள் மற்றும் கோட்டைகளுடன் ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற மாவட்டமாக திகழ்கிறது.

    இவற்றின் வெளிச்சுவர் அமைப்புகளில் பொறிக்கப்பட்டுள்ள சித்திர வேலைப்பாடுகளில்...

    + மேலும் படிக்க
  • 03துண்ட்லோட்

    துண்ட்லோட்

    துண்ட்லோட் எனும் இந்த சிறிய நகரம் ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பல ஹவேலிகள் மற்றும் மாளிகைகளுக்கு இந்நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.

    மேலும் இந்நகரின் பிரதான சுற்றுலா அம்சமாக துண்ட்லோட் கோட்டை புகழ் பெற்றுள்ளது....

    + மேலும் படிக்க
  • 04ஃபதேஹ்பூர்

    ஃபதேஹ்பூர்

    ஃபதேஹ்பூர் நகரம் ராஜஸ்தானின் சிக்கார் மாவட்டத்தில் ஜெய்ப்பூருக்கும் பிக்கானேருக்கும் இடையே நெடுஞ்சாலை எண் 11ல் அமைந்துள்ளது. இது 15ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஃபதேஹ்கான் எனும் கயாம்கானி வம்ச நவாப் ஒருவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    ஃபதேஹ்பூர் நகரமும் அற்புதமாக...

    + மேலும் படிக்க
  • 05முகுந்த்கர்

    முகுந்த்கர்

    ராஜா முகுந்த் சிங் என்பவரால் 18ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகுந்த்கர் நகரம் தற்சமயம் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பல அழகிய ஹவேலிகள் அவற்றின் திவான் கானா மற்றும் சுவரோவியங்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகின்றன.

    இந்த திவான் கானா...

    + மேலும் படிக்க
  • 06நாவால்கர்

    நாவால்கர்

    ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் அமைந்துள்ள நாவால்கர் எனும் இந்த சிறிய நகரம் 18ம் நூற்றாண்டில் தாகுர் நாவால் சிங் என்பரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் ஷெகாவாடி பகுதியிலிருந்த நாவால்கர் மற்றும் மண்டாவா ஆகிய பிரதேசங்களை ஆண்ட மன்னராவார். இங்குள்ள ஹவேலிகள் 1836ம்...

    + மேலும் படிக்க
  • 07ஜுஞ்ஜுனு

    ஜுஞ்ஜுனு

    ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. அழகாக வண்ணம் பூசப்பட்ட பல ஹவேலிகளுக்கு இந்த நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கேத்ரி மஹால், பிஹார்ஜி கோயில் மற்றும் மெர்தானி பாவ்ரி ஆகியவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 08லக்ஷ்மண்கர்

    லக்ஷ்மண்கர்

    19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோட்டை சிகார் வம்சத்தைச்சேர்ந்த ராஜா லக்ஷ்மண் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

    இங்கு ஷ்யோநாராயன் கியால் ஹவேலி, சார் சௌக் ஹவேலி மற்றும் ரதி ஃபெமிலி ஹவேலி போன்றவை முக்கிய சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.

    + மேலும் படிக்க
  • 09அல்சிஸார் மற்றும் மல்சிஸார்

    அல்சிஸார் மற்றும் மல்சிஸார்

    அல்சிஸார் மற்றும் மல்சிஸார் ஆகிய இரண்டும் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுநகரங்களாகும். 18ம் நூற்றாண்டின் மத்திய மற்றும் இறுதிப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவை ஷேக்ஹாவதி பகுதியின் வடதுருவத்தில் அமைந்துள்ளன.

    இங்கு காணப்படும் தனித்தன்மையான ஃபிரஸ்கோ...

    + மேலும் படிக்க
  • 10ஷாகம்பரி

    ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் உள்ள ஷாகம்பரி நகரம் இங்கு 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாகம்பரி தேவி கோயிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஹிந்து புராணிக ஐதீகத்தின்படி இந்த ஷாகம்பரி தேவி சிவ பெருமானின் துணைவியாரான ஈஸ்வரிதேவியின் அவதாரமாக நம்பப்படுகிறார். பசுமையைத்...

    + மேலும் படிக்க
  • 11மண்டாவா கோட்டை

    மண்டாவா கோட்டை

    ராஜஸ்தானின் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் உள்ள இந்த மண்டாவா நகரம் ஷேக்ஹாவதி பிரதேசத்தில் மையத்தில் உள்ளது. ஜெய்ப்பூரிலிருந்து 168 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோட்டை நகரம் சிறந்த சாலை இணைப்புகளைப் பெற்றுள்ளது. இங்குள்ள கோட்டைகள் மற்றும் ஹவேலிகளுக்கு இந்த நகரம் பிரசித்தி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed