Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷேக்ஹாவதி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மூலம் ஷேக்ஹாவதி நகரம் அருகிலுள்ள மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசுப்பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் ஜெய்ப்பூருக்கும் ஷேக்ஹாவதிக்கும் இடையே (150கி.மீ) இயக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் டெல்லியிலிருந்தும் (266கி.மீ) தனியார் சொகுசுப்பேருந்து மூலம் ஷேக்ஹாவதி நகரத்திற்கு வருகை தரலாம்.