Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிர்டி » ஈர்க்கும் இடங்கள்
  • 01துவாரகாமாய்

    துவாரகாமாய்

    துவாரகாமாய் என்பது சமாதி மந்திர் கோயில் வாசலுக்கருகிலேயே இருக்கும் மசூதி ஆகும். தன் இறுதிக்காலம் வரை சாயி பாபா இங்கு தங்கியிருந்துள்ளார்.

    துவாரகாமாய் இரண்டு கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டு பாவாவின் படத்தையும் அவர் காலத்தில் அவர் அமர்வதற்கு...

    + மேலும் படிக்க
  • 02குருஸ்தான்

    குருஸ்தான்

    ஷிர்டியின் அருகில் உள்ள ஒரு புனித இடம் இந்த குருஸ்தான். பாபாவிற்கு பதினாறு வயது ஆகும்போது அவர் முதல் முதலாக இங்கிருந்த ஒரு வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து உலகிற்கு காட்சி அளித்தார். அந்த மரம் மர்கோஸா என்று அழைக்கப்படுகிறது. மேலும் அந்த மரம் இருந்த இடமே இந்த...

    + மேலும் படிக்க
  • 03ஷனி ஷிங்க்னாபூர்

    ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஷனி கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வியப்பான தகவல் என்னவெனில் இந்த கோயில் இருக்கும் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது.

    இங்குள்ள மக்கள் அவர்கள் வீடு மற்றும் உடைமைகளை...

    + மேலும் படிக்க
  • 04சமாதி மந்திர்

    சமாதி மந்திர்

    ஷிர்டியில் உள்ள மற்றொரு ஐதீக ஸ்தலம் இந்த சமாதி மந்திர் ஆகும். இதன் பின்னணியில் ஒரு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது முற்காலத்தில் இந்த சமாதி மந்திர் ஒரு கோடிஸ்வரருக்கு சொந்தமான கோயிலாக இருந்ததாகவும், சாய் பாபாவின் தீவிர பக்தராக இருந்த அந்த கோடீஸ்வரர் இந்த...

    + மேலும் படிக்க
  • 05தீக்‌ஷித் வாடா மியூசியம்

    தீக்‌ஷித் வாடா மியூசியம்

    ஷிர்டியிலுள்ள தீக்‌ஷித் வாடா மியூசியம் மிக அழகான ஒரு அருங்காட்சியகமாகும். இது சன்ஸ்தான் மையத்தின் நடுவில் அமைந்துள்ளது. இந்த மியுசியத்தில் பாபாவின் அரிதான் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    மற்றும் பாபா பயன்படுத்திய ஆடைகள், அவரது நீண்ட...

    + மேலும் படிக்க
  • 06கண்டோபா மந்திர்

    கண்டோபா மந்திர்

    ஷிர்டியை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இந்த கண்டோபா மந்திர் அமைந்துள்ளது. கண்டோபா இங்குள்ள கிராமத்தின் காவல் தெய்வம் ஆகும். இந்த கோயிலில் கண்டோபா, பனாய் மற்றும் மல்சாய் போன்ற கடவுள்களின் சிலைகள் உள்ளன.

    ஒரு முறை ஒரு கல்யாணக்குழுவினருடன் சாயி பாபா இவ்வழியே...

    + மேலும் படிக்க
  • 07சாவடி

    சாவடி

    சாயி பாபாவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் ஒன்று இந்த சாவடி. தன் கடைசி காலங்களில் பாபா பெரும்பாலான நேரத்தை இங்குதான் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.

    இந்த இடத்திலிருந்து அவர் ஊர்வலமாக துவாரகாமாய் மசூதிக்கு அழைத்து செல்லப்படுவது அன்றைய...

    + மேலும் படிக்க
  • 08உபாசனி மஹாராஜ் ஆசிரமம்

    உபாசனி மஹாராஜ் ஆசிரமம்

    இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த உபாசனி மஹாராஜ் என்ற குருவிற்காக இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் சாயி பாபாவின் தீவிர சீடராவார். உபாசனி மஹாரஜ் ஒரு மிக சிறந்த குருவாக அவரது சீடர்களால் கருதப்படுகின்றார்.

    இவர் பெயரில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் காலை ஐந்து...

    + மேலும் படிக்க
  • 09லெண்டிபாக்

    லெண்டிபாக்

    ஷிர்டி – மன்மாத் சாலையில் மிக அழகாக காணப்படும் ஒரு பூங்கா இந்த லெண்டி பாக் ஆகும். இந்த பூங்காவில் சாயி பாபா பெரும்பாலான நேரத்தை கழித்ததாக கூறப்படுகிறது.

    இந்த பூங்காவில் ஒரு கல் இருந்ததாகவும் அது இங்கிருந்த கிராமவாசிகளால் துணி துவைப்பதற்கு பயன்படுத்த...

    + மேலும் படிக்க
  • 10லட்சுமி பாய் ஷிண்டே நினைவகம்

    லட்சுமி பாய் ஷிண்டே நினைவகம்

    லட்சுமி பாயி ஷிண்டேயின்  நினைவகம் ஷிர்டியில்  ஒரு முக்கிய இடமாக கருதப்படுகிறது. சாயி பாபாவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த  லட்சுமி பாய் பாபாவின் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் என்பது குறிப்பிட த்தக்கது.

    ஷிர்டிக்கு பாபா வந்தது...

    + மேலும் படிக்க
  • 11அப்துல் பாபா குடில்

    அப்துல் பாபா குடில்

    சாயி பாபாவின் தீவிர மான பக்தர்களில் ஒருவரான அப்துல் பாபா வசித்த இந்த நினைவகம் ஷிர்டிக்கு வரும் பக்தர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்த குடிலில் பாப வாழ்ந்த காலத்தின் ஞாபகார்த்தமாக பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பச்சை நிறம் பூசப் பட்டுள்ள இந்த சிறிய குடில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City