சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவி கங்காதேஸ்வரா கோயில் பெங்களூரை நிறுவியவர் என்று சொல்லப்படும் கெம்பி கௌடா என்பரால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் அக்னி பகவானின் சிலையுடன் சேர்த்து மொத்தம் 34 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த தனித்துவமான குகை ஒரே...
சிவகங்கேயில் அமைந்துள்ள ஹொன்னாதேவி கோயில் ஸ்வர்னாம்பாள் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் துணைவியான ஹொன்னாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோயில் முன்னூறு ஆண்டு பழமையானது.ஹொய்சால பேரரசின் அரசி ஷந்தாலா, ஹொன்னாதேவி அம்மனின் தீவிர பக்தை ஆவார்.
...
பாதாள கங்கா கோயிலின் சுனை நீர் பூமியிலிருந்து பீறிக்கொண்டு வரும் காட்சி அலாதியானது. அதனுடைய நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
பாதாள கங்காவின் சுனை நீர் ஹிந்துக்களின் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இந்த சுனை நீர் கோலார் மாவட்டத்தில் உள்ள...
ஓலகலா தீர்த்தம் என்பது சிவகங்கே கோயிலுக்கு பின்னால் இயற்கையாக பொங்கிப் பெருகும் ஊற்று நீராகும். இந்த நீரானது பாறைகளிலிருந்து தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்கும். இதை ஒரு சிறிய துளை மூலமாக காணலாம். அந்த துளையினுள் கையை விட்டு எவரொருவர் ஊற்று நீரை தொடுகிறாரோ...