Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிப்சாகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 37 , சிப்சாகர் - திப்ருகர் நகரை ஒட்டிச் செல்கிறது. தேயிலை வியாபாரிகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் பிரதான சாலையாக தேசிய நெடுஞ்சாலை 37 திகழ்கிறது. ஆகையால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சாலை வழியாக எளிதில் சிப்சாகர் வர முடியும்.