Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிப்சாகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிவா டால்

    சிவா டால்

    சிப்சாகர் ஏரிக்கு அருகே அமைந்திருக்கும் மிக உயரமான கோவில் சிவா டால். இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் உயரமான கோவில் சிவா டால் ஆகும்.

    1734-ஆம் ஆண்டு, அஹோம் அரசர் சுவர்கதியோ சிப சிங்கரின் மனைவி ராணி ராஜா அம்பிகா, இந்தக் கோவிலைக் கட்டினார்....

    + மேலும் படிக்க
  • 02சிப்சாகர் ஏரி

    சிப்சாகர் ஏரி

    சிப்சாகர் நகரில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது சிப்சாகர் அல்லது போர்புக்குரி ஏரி. இந்த ஏரியின் மூலமாகவே இந்த நகருக்கு சிப்சாகர் என்று பெயர் வந்ததாகக் கூறுவர்.

    சிப்சாகர் ஏரி என்பதற்கு சிவபெருமானின் பெருங்கடல் என்று பொருள். சுமார் 257 ஏக்கர் பரப்பளவு...

    + மேலும் படிக்க
  • 03தளாதள் கர்

    சிப்சாகர் நகரில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் அஹோம் சாம்ராஜ்ய அரண்மனை, தளாதள் கர் ஆகும். அஹோம் சாம்ராஜ்யத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அரண்மனையாக விளங்குகிறது தளாதள் கர்.

    இந்த அரண்மனையைக் கட்டியவர் சுவர்கதியோ ருத்ர சிங்கா என்னும் அஹோம்...

    + மேலும் படிக்க
  • 04தாய் அஹோம் அருங்காட்சியகம்

    தாய் அஹோம் அருங்காட்சியகம்

    அசாமைப் பற்றியும், அஹோம் சாம்ராஜ்யத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகச் சிறந்த இடம் தாய் அஹோம் அருங்காட்சியகம். நகரின் மையப்பகுதியில், சிப்சாகர் நீர்தேக்கத் தொட்டியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தாய் அஹோம் அருங்காட்சியம்.

    இந்த அருங்காட்சியகம், அஹோம்...

    + மேலும் படிக்க
  • 05கௌரிசாகர் நீர்தேக்கம்

    கௌரிசாகர் நீர்தேக்கம்

    சிப்சாகர் நகரத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது கௌரிசாகர் நீர்தேக்கம். இங்கிருக்கும் கோவில் 200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். இங்கு துர்கா தேவிக்கு மூன்று கோவில்கள் உள்ளன.

    துர்கா தேவியின் பல்வேறு அவதாரங்களை இந்த ஏரிக்கரையில்...

    + மேலும் படிக்க
  • 06சராய்தியோ

    சராய்தியோ

    1228-ஆம் ஆண்டு, அஹோம் சாம்ராஜ்யத்தின் முதல் அரசர் சாவோ லுங் சியு கா பா அவர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக விளங்கிய இடம் சராய்தியோ. சிப்சாகர் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சராய்தியோ, அஹோம் சாம்ராஜ்யத்தின் முக்கியமான நினைவுச் சின்னமாகத்...

    + மேலும் படிக்க
  • 07பனி திஹிங் சரணாலயம்

    பனி திஹிங் சரணாலயம்

    சிப்சாகர் நகரில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது பனி திஹிங் பறவைகள் சரணாலயம். திசாங் மற்றும் திமோவ் ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 33 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஈரப்பதம் மிக்க இடமாக இருக்கிறது.

    வருடா வரும் இடம் பெயர்ந்து வரும்...

    + மேலும் படிக்க
  • 08கரேங் கர்

    சிப்சாகர் நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள கர்காவோன் எனும் ஊரில் அமைந்திருக்கிறது கரேங் அரண்மனை. அஹோம் சாம்ராஜ்யத்தின் முக்கியமான நகரமாக கர்காவோன் திகழ்ந்திருக்கிறது.

    கரேங் கர், அஹோம் சாம்ராஜ்ய அரசர்களின் அரண்மனையாக விளங்கியிருக்கிறது. 1752-ஆம் ஆண்டு,...

    + மேலும் படிக்க
  • 09ஜாய்சாகர் நீர்தேக்கமும்,கோவில்களும்

    ஜாய்சாகர் நீர்தேக்கமும்,கோவில்களும்

    இந்தியாவிலேயே செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்தேக்கங்களில் மிகவும் பெரியது ஜாய்சாகர் நீர்தேக்கமாகும். 1967-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ரங்க்பூர் நகரில் உள்ளது.

    அரசர், தன் தாய் ஜாய்மதியின் நினைவாக 45 நாட்களில் இந்த நீர்தேக்கம் கட்டி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon