Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்சார் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சில்சார் ரயில் மூலம்

சில்சாரில், லும்டிங்கிற்கு செல்லும் ஒரு மீட்டர் கேஜ் ரயில் பாதை உள்ளது. அந்த ரயில் பாதை தற்பபொழுது அகலப்பாதையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் சில்சாரை ரயில் மூலம் அடைய வேண்டும் எனில் அவர்கள் அகல ரயில் பாதையில் லும்டிங்க் வரை வந்து, அங்கிருந்து மீட்டர் கேஜ் ரயில் பாதைக்கு மாற வேண்டும்.

ரயில் நிலையங்கள் உள்ளன சில்சார்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது