Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்சார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01இஸ்கான் கோயில்

    இஸ்கான் கோயில்

    இஸ்கான் (அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் ) கோவில் சில்சாரின் மையத்தில் உள்ள `அம்பிகா பைட்டி' என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணருக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோவில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது.

    இந்த கோவிலில்...

    + மேலும் படிக்க
  • 02கன்ச் காந்தி காளி மந்திர்

    கன்ச் காந்தி காளி மந்திர்

    கன்ச் காந்தி மந்திர் (கன்ச்சா காந்தி மந்திர் எனவும் அழைக்கப்படுகிறது) எனப்படும் இந்த கோவில், நான்கு கைகளிலும் ஆயுதம் ஏந்திய காளி மற்றும் துர்க்கை அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.

    இது சில்ச்சாரில் உள்ள புகழ்பெற்ற மற்றும் புனிதமான வழிபாட்டு...

    + மேலும் படிக்க
  • 03மனிஹரன் சுரங்கம்

    மனிஹரன் சுரங்கம்

    மனிஹரன், பவன் மலையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த பண்டைய சுரங்கப்பாதையைப் பற்றி மகாபாரதத்தில் ஒரு குறிப்பு உள்ளது.

    இந்து மத நம்பிக்கைகளின் படி இந்த சுரங்கப் பாதை பகவான் கிருஷ்ணரால் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்கப்...

    + மேலும் படிக்க
  • 04காந்திபாக் பார்க்

    காந்திபாக் பார்க்

    மகாத்மா காந்தியின் பெயர் தாங்கிய காந்திபாக் பார்க் சில்சார் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த அழகிய கண்ணை கவரும் பசுமையான பெரிய பூங்கா வளர்ந்து வரும் இந்த நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

    கண்காட்சிகள் மற்றும் சந்தைகள் அல்லது உணவுக் கண்காட்சி போன்றவை...

    + மேலும் படிக்க
  • 05பூபன் மகாதேவ் கோவில்

    பூபன் மகாதேவ் கோவில்

    சில்சாருக்கு தெற்கே சுமார் 40 கீ. மீ. தொலைவில் அமைந்துள்ள பூபன் மகாதேவ் கோவில் ஒரு புகழ்பெற்ற சிவாலயம் ஆகும். இது இடைக்காலத்தை சேர்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    புவன் மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் காச்சரி அரசர் `லட்சுமி சந்திரா' வால்...

    + மேலும் படிக்க
  • 06மைபோங்க்

    மைபோங்க்

    சாலை மூலம் எளிதில் அனுகக் கூடிய `மைபோங்க்' ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம் ஆகும். இது சில்சாரில் இருந்து சுமார் 137 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இந்த பெயருக்கு டிமாச மொழியில் `நிறைய அரிசி' எனப் பொருள். `மஹுர்' ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைபோங்க் பண்டைய காலத்தில்...

    + மேலும் படிக்க
  • 07காஸ்பூர்

    காஸ்பூர்

    காஸ்பூர் காச்சரி அரசர்களின் இடைக்கால தலைநகராக இருந்தது. இங்கு இன்று அழிவின் விளிம்பில் உள்ள அரண்மனை இன்றும் காச்சரி அரசர்களின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அரண்மனையின் பழைய இடிபாடுகள், இந்த பகுதிகளில் அதிக செயல்பாடு இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக...

    + மேலும் படிக்க
  • 08ஜதிங்கா

    ஜதிங்கா

    ஜதிங்கா கிராமம் சில்சார் நகரத்தில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் நாட்டுப்புற கதைகளின் படி இந்த கிராமத்தில் பறைவைகள் தற்கொலை செய்து கொல்வதாக நம்பப்படுகிறது.

    எனவே இந்த கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று...

    + மேலும் படிக்க
  • 09உம்ரங்ஸ்ஹு

    உம்ரங்ஸ்ஹு

    உம்ரங்ஸ்ஹு சில்சாரில் இருந்து சுமார் 196 கிலோமீட்டர் அமைந்துள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இது அசாம் மற்றும் மேகாலயா மாநில எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ள இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

    வட சச்ஹர் மலைகளின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon