Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்சார் » ஈர்க்கும் இடங்கள் » இஸ்கான் கோயில்

இஸ்கான் கோயில், சில்சார்

15

இஸ்கான் (அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் ) கோவில் சில்சாரின் மையத்தில் உள்ள `அம்பிகா பைட்டி' என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணருக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோவில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது.

இந்த கோவிலில் கிருஷ்ணர் மற்றும் ராதாவின் சிலைகளுடன் இணைந்து கவுடிய வைஷ்ணவ (சைதன்ய மஹாபிரபு) சிலைகள் உள்ளன. சுமார் 50 அடி உயரமுள்ள இந்த கோவில் அது அமைந்துள்ள பிராந்தியத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இதன் கட்டமைப்பு மிகப் பிரபலமானது ஆகும்.

இந்த கோவிலில் ஜன்மாஷ்டமி மற்றும் துர்கா பூஜை போன்ற விழாக்கள் மிக விமர்சனையாக கொண்டாடப்படுகின்றன. அப்பொழுது இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள துறவிகள் சில்சார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்காக நற்பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சைவ உணவு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri