பல ஆண்டுகளாக சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சமூகம் உலகெங்கும் உள்ள பக்தர்களை ஈர்த்துள்ளது. சிலிகுரியில் உள்ள இஸ்கான் மையம் மற்ற மையங்களைப் போல் அல்லாது பச்சைப் புல்வெளிகளுடன் திறந்தவெளியில் தியானம் செய்ய வசதியுடன் அமைந்துள்ளது. இந்த ஆன்மீக அனுபவத்தை பயணிகள் தவறவிடாமல் அனுபவிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications