Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிலிகுரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01இஸ்கான் கோவில்

    இஸ்கான் கோவில்

    பல ஆண்டுகளாக சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சமூகம் உலகெங்கும் உள்ள பக்தர்களை ஈர்த்துள்ளது. சிலிகுரியில் உள்ள இஸ்கான் மையம் மற்ற மையங்களைப் போல் அல்லாது பச்சைப் புல்வெளிகளுடன் திறந்தவெளியில் தியானம் செய்ய வசதியுடன் அமைந்துள்ளது. இந்த ஆன்மீக அனுபவத்தை பயணிகள் தவறவிடாமல்...

    + மேலும் படிக்க
  • 02முடிசூட்டுவிழா பாலம்

    காளி கோவில் அருகே உள்ள முடிசூட்டு விழா பாலத்தை கண்டிப்பாக தவறவிடக் கூடாது. இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் 1930முடிசூட்டிக்கொண்டதை கொண்டாடும் விதமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தீஸ்தா மற்றும் ரங்கீத் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 03சலுகரா புத்தகோயில்

    சலுகரா புத்தகோயில்

    100 அடி தூணிற்காக புகழ்பெற்று விளங்கும் இந்த புத்த ஆலயம், தலாய் லாமாவின் சீடர்களால் நடத்தப்படுகிறது. திபெத்தி ஆலயமான இதில் நேரம் செலவழிப்பது உலகைப் பற்றிய நம் பார்வையை விஸ்தாரமாக்குகிறது. புத்த பிட்சுக்களின் வாழ்வையும், வாழ்க்கை முறைகளையும் அருகில் இருந்து...

    + மேலும் படிக்க
  • 04காளி கோவில்-சேவோகேஷ்வரி

    காளி கோவில்-சேவோகேஷ்வரி

    காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பின்னாகுரி கோவில் தீஸ்தா நதிக்கு அருகில் உள்ளது. துர்கா பூஜை அன்று ஏராளமான பக்தர்கள் குவியும் இக்கோவிலில், கவசம் மற்றும் வாளுடன் உள்ள அம்மன் சிலையின் அழகு ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.

    + மேலும் படிக்க
  • 05விஞ்ஞான நகரம்

    விஞ்ஞான நகரம்

    விஞ்ஞானம், பூகோளம், நட்சத்திரங்கள், கோளங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இந்த விஞ்ஞான நகரம் திகழ்கிறது.

    இங்கிருக்கும் கோளரங்கள் கோள்களை நேரில் பார்ப்பதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது. பொழுதுபோக்கு...

    + மேலும் படிக்க
  • 06உம்ரோ சிங் படகு குழாம்

    உம்ரோ சிங் படகு குழாம்

    பச்சைப் பசேலென்ற மரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்ய குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழாமை  கட்டியதில் இந்திய ராணுவத்தின் பங்கு இன்றியமையாததாகும். மதியவேளைகளில் குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதை பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 07மஹானந்தா வனவிலங்கு சரணாலயம்

    மஹானந்தா வனவிலங்கு சரணாலயம்

    தீஸ்தா மற்றும் மஹானந்தா நதிகளுக்கு இடையே இருக்கும் இந்த சரணாலயம் புகைப்படக்காரர்களின் சொர்கபுரியாக திகழ்கிறது. மண்ணில் கூடாரம் அடித்துத் தங்கி குளிரையும், சுத்தமான தென்றலையும் ரசிக்க உகந்த இடமாக கருதப்படுகிறது. 

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu