Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிலிகுரி » வானிலை

சிலிகுரி வானிலை

குளிர்காலத்தில் பயணிப்பதே சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

அதிகபட்சமாக கோடைகாலங்களில் 30டிகிரி வரையில் வெயில் அடிக்கிறது

மழைக்காலம்

மிக அதிகமான அளவில் மழை பெய்யும் மழைக்காலங்களில் பயணம் செய்யாமல் இருப்பது நன்று.

குளிர்காலம்

மிதமான குளிருடன் இருக்கும் குளிர்காலங்களீல் வானிலை 9டிகிரி வரை குறைகிறது.