கேலாக்ஹக் அணை சிம்தேகா நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அணையை சுற்றிலும் ரம்மியமான இயற்கை காட்சிகள் நிரம்பியிருப்பது இதன் சிறப்பம்சமாக அறியப்படுகிறது.
மலைகள் மற்றும் பூங்காக்கள் இந்த அணையை சுற்றிலும் அமைந்துள்ளன. படகுச்சவாரி மற்றும் பாராசெய்லிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications