ராம்ரேக்கா தாம் எனும் இந்த ஆன்மீக வழிபாட்டுதலம் சிம்தேகாவிலிருந்து 28 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. வனவாசத்தின்போது தன் மைத்துனர் லட்சுமணனுடன் சீதாதேவி இந்த ஸ்தலத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
ராம்ரேக்கா தாம் ஸ்தலத்தில் அக்னிகுண்ட், சரண் படுகா, சீதா சுல்ஹா மற்றும் குப்த் கங்கா போன்ற அம்சங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை பௌர்ணமி அன்று இங்கு திருவிழா ஒன்றும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications