Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்ஹாச்சலம் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சிம்ஹாச்சலம் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சிம்ஹாச்சலம் கிராமத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் விசாகப்பட்டணம் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின் வாடகை கார்கள் மூலம் சுலபமாக சிம்ஹாச்சலம் கிராமத்தை அடையலாம்.