Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சீர்காழி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சீர்காழி ரயில் மூலம்

இரயில் வழியும் வான் போக்குவரத்தைப்போலவே மிகவசதியானதாகும். சீர்காழியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறை இரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். அங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து வாடகைக்காரோ, ஆட்டோ ரிக் ஷாவோ அமர்த்திக்கொள்ளலாம். அங்கிருந்து அரசு மற்று தனியார் பேருந்துகள் உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன சீர்காழி

Trains from Bangalore to Sirkazhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mailaduturai Ex
(16232)
7:00 pm
Bengaluru City (SBC)
7:00 am
Mayiladuturai Jn (MV)
All days
Sbc Kik Pass
(56514)
7:15 am
Bengaluru City (SBC)
7:30 pm
Mayiladuturai Jn (MV)
All days

Trains from Mumbai to Sirkazhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Karaikal Ex
(11017)
12:05 pm
Lokmanyatilak T (LTT)
4:08 pm
Mayiladuturai Jn (MV)
SAT

Trains from Pune to Sirkazhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Karaikal Ex
(11017)
3:35 pm
Pune Jn (PUNE)
4:08 pm
Mayiladuturai Jn (MV)
SAT