Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சீர்காழி » ஈர்க்கும் இடங்கள்

சீர்காழி ஈர்க்கும் இடங்கள்

  • 01சட்டநாதசுவாமி கோவில்

    சட்டநாதசுவாமி கோவில்

    பிரம்மபுரீஸ்வரர் ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள சட்டநாதசுவாமி கோவில் சீர்காழியிலுள்ள ஒரு ஆன்மீக யாத்திரை தலமாகும். சிவபெருமானின் பைரவ கோலத்தில் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார்.

    இங்கிருந்து பார்த்தால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் அனைத்து காட்சி எழிலையும்...

    + மேலும் படிக்க
  • 02திருக்காழி ஸ்ரீ ராம விண்ணகரம்

    திருக்காழி ஸ்ரீ ராம விண்ணகரம் என்னும் பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியில் உள்ள பெருமாள் கோவிலாகும். 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களில் இக்கோவிலும் ஒன்று.

    சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர்...

    + மேலும் படிக்க
  • 03பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். பிற இரண்டு வடிவங்கள், சட்டைநாதர் மற்றும் தோணியப்பர்...

    + மேலும் படிக்க
  • 04பிரம்ம தீர்த்தம்

    பிரம்ம தீர்த்தம்

    பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களுள் பிரம்ம தீர்த்தமும் ஒன்று. இத்தீர்த்தத்திலிருந்துதான் பிரம்மதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்தாராம்.

    இத்தீர்த்தமானது இங்குள்ள திருக்குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்குளத்தில் நீராடித்...

    + மேலும் படிக்க
  • 05கோபால கிருஷ்ணன் ஆலயம், திருக்காவளம்பாடி

    கோபால கிருஷ்ணன் ஆலயம், திருக்காவளம்பாடி

    காலை 8.00 மணிமுதல் 1.30 மணி வரையிலும் பின்னர் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும் இக்கோவில் திறந்திருக்கும். ருக்மணி , சத்யபாமா சமேத கோபாலகிருஷ்ணபெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார்.

    ருக்மணி , சத்யபாமா சகிதமாக கோபாலகிருஷ்ணபெருமாள் காட்சியளிப்பதால்...

    + மேலும் படிக்க
  • 06திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம்

    திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம்

    திருக்கோலக்கா என்னு ஊரில் அமைந்துள்ளது திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம். இங்குறையும் இறைவனான சிவபெருமான்  சப்தபுரீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறார்.

    இது சப்தபுரீஸ்வரர் என்னும் பெயருடன் இறைவன் விளங்கும் 15 ஆவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue