Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்சி » எப்படி அடைவது

எப்படி அடைவது

கர்நாடகாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் சிர்சிக்கு எண்ணற்ற அரசுப் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல் உத்தர கன்னடா நகரங்களான ஷிமோகா, தர்வாத், உடுப்பி போன்ற நகரங்களிலிருந்தும் சிர்சிக்கு பேருந்துகளில் செல்லலாம்.