Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிவகாசி » வானிலை

சிவகாசி வானிலை

சிவகாசி நகரை சுற்றிப் பார்க்க அதன் குளிர் காலங்களான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்கள் சிறப்பானதாக கருதப்படுகின்றன.

கோடைகாலம்

வருடம் முழுவதும் சிவகாசியில் அதிக வெப்பம் நிலவும். குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரையுள்ள கோடை காலங்களில் இங்கு அதிகமான வெப்பம் நிலவுவதால் இந்த மாதங்களில் சிவகாசி செல்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூன் முதல் அக்டோபர் வரையுள்ள மழைக் காலங்களில் சிவகாசியில் மிதமான வெப்பநிலையும், மிதமான மழை அளவும் இருக்கும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையுள்ள குளிர் காலங்களில் சிவகாசியில் சற்று மிதமான வெப்பமும், மிதமான குளிரும் இருக்கும். இந்த மாதங்களில் சிவகாசிக்கு சென்று வந்தால் இனிமையாக இருக்கும்.