Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிவகாசி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிவகாசி சிறந்த சாலை போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கிறது. மதுரை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை 47, சிவகாசி வழியாக செல்கிறது. சென்னை, மதுரை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சிவகாசிக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.