Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிவகாசி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பத்ரகாளியம்மன் ஆலயம்

    பத்ரகாளியம்மன் ஆலயம்

    சிவகாசியில் அமைந்திருக்கும் பத்ரகாளியம்மன் ஆலயம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய காளி ஆலயம் ஆகும். பத்ரகாளியில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தங்கத்தினால் செய்யப்பட்ட காளியம்மன் பரவசமாக காட்சி அளிக்கிறார்.

    மேலும் இந்த ஆலயத்தில் ஒரு பெரிய கோபுரமும்...

    + மேலும் படிக்க
  • 02திருத்தங்கல்

    திருத்தங்கல்

    விருதுநகர் மற்றும் சிவகாசி சாலையில் திருத்தங்கல் என்ற ஒரு சிறிய நகரம் அமைந்திருக்கிறது. இந்த திருத்தங்கல், இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் 108 புனிதத் தலங்களில் ஒரு முக்கியத் தலமாக விளங்குகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த...

    + மேலும் படிக்க
  • 03காசி விஸ்வநாதர் ஆலயம்

    காசி விஸ்வநாதர் ஆலயம்

    காசி விஸ்வநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை வாங்கி வந்து அந்த லிங்கத்தை சிவகாசியில்...

    + மேலும் படிக்க
  • 04அய்யனார் நீர்வீழ்ச்சி

    அய்யனார் நீர்வீழ்ச்சி

    அய்யனார் நீழ்வீழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து விழுகிறது. சிவகாசிக்கு அருகில் இருக்கும் இராஜபாளையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது.

    இங்கு ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது. இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்....

    + மேலும் படிக்க
  • 05நென்மேனி

    நென்மேனி

    விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு 9 கிமீ தொலைவில் நென்மேனி கிராமம் அமைந்துள்ளது. வைப்பாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்திருப்பது இந்த நென்மேனி கிராமத்தின் சிறப்பாகும்.

    ஒரு காலத்தில் இந்த பகுதியில் நெல் அமோகமாக விளைந்ததால் இந்த பகுதி முதலில் நெல்மணி என்று...

    + மேலும் படிக்க
  • 06பிளவக்கல் அணை

    சிவகாசிக்கு மிக அருகில் இருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் பிளவக்கல் அணையாகும். இந்த அணை மதுரையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 59 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

    இந்த அணையில் ஒரு சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா இருப்பதால், இந்த...

    + மேலும் படிக்க
  • 07பராசக்தி மாரியம்மன் ஆலயம்

    பராசக்தி மாரியம்மன் ஆலயம்

    சிவகாசியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய ஆன்மீக தலமான பராசக்தி மாரியம்மன் ஆலயம் 1923 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழ் மாதமான பங்குனி மாதம், இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

    அப்போது இந்த ஆலயம் நன்றாக அலங்கரிக்கப்படும்....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat